Print this page

மாணவனின் கண்டுபிடிப்பு ஜனாதிபதிடம் கையளிப்பு

உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவன் உருவாக்கியுள்ள வயர்லஸ் வைத்திய உபகரணம் ஜனாதிபதியிடம் இன்று(13) கையளிக்கப்பட்டுள்ளது.

தலாதா மாளிகைக்கு ஜனாதிபதி சென்றிருந்த நிலையில் இந்த உபகரணத்தை மாணவன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்போது மாணவனின் முயற்சிக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.