Print this page

ரணிலுக்கு கொரோனா பரிசோதனை

 

தானும் தனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ​தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரி பல்கலைக்கழகத்திலேயே தாங்கள் இருவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டோம். அந்த பரிசோதனையில், எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.