Print this page

ஆடை துறந்தார் அமலா

 நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்த அமலாபால், ஆடை படத்தின் தோல்விக்கு பின், கதை மட்டுமின்றி, வணிக ரீதியாகவும், யோசிக்கத் ஆரம்பித்துள்ளார்.

இவர் நடித்த, அதோ அந்த பறவை போல படம், வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இதனிடையே, தன் பார்வையை மாற்றிஉள்ளார். 

விளம்பர படங்களில் நடிப்பதில், அமலாபால் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளார். சமீபத்தில், கைக்கடிகாரம் விளம்பரத்தில் நடித்துள்ளார்.