Print this page

டெலிபோனை தொட்ட 115 யானைகளுக்கு சிக்கல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள உறுப்பினர்கள், சஜித்துக்கு ஆதரவளித்துள்ளோர் உட்பட, 115 பேரின் உறுப்புரை முற்றாக நீக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அறிவித்துள்ளது.

Last modified on Friday, 31 July 2020 03:05