Print this page

ஐ.தே.க வேட்பாளர் மொட்டுடன் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர். அச்சிரா இளங்கமகே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன், இன்று (01) இணைந்துகொண்டார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.கவின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், மூன்றாவது வேட்பாளர், மொட்டுவை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.