Print this page

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற ஜே.வி.பி அதிரடி

February 18, 2019


பொது தேர்தலை வெற்றிக் கொள்ளும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.