Print this page

இன்று விடுமுறை இல்லை

இன்று (06) அரச விடுமுறை தினம் அல்ல என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்று கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.