Print this page

முதலாவதை கோட்டை விட்டது யானை

 பொதுத் தேர்தலில், முதலாவது பெறுபேறு சற்றுமுன்னர் வெளியானது.

காலி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பே வெளியானது.  இதில், ஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகளை பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி - 5,144 வாக்குகளை பெற்றுள்ளது.