Print this page

வடக்கில் முக்கிய புள்ளிகள் “அவுட்”

வடக்கில், முக்கிய புள்ளிகள் எவரும் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. அதில், இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் முக்கிய புள்ளி ஆவார்.

இன்னும் பல முக்கிய புள்ளிகளுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. புதிய முகங்களுக்கு இடம்கொடுத்துள்ளன.