Print this page

தெவரபெரும, நளீன் தோல்வி

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நளிந்த ஜயதிஸ்ஸ (ஜே.வி.பி), ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரு ஆகிய இருவரும் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

இவ்விருவரும் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 448,699 ஆசனங்கள்- 8
ஐக்கிய மக்கள் சக்தி  171,988 ஆசனங்கள்- 2
தேசிய மக்கள் சக்தி - 33,434 ஆசனங்கள்- 0
ஐக்கிய தேசியக் கட்சி – 16,485 ஆசனங்கள்- 0