Print this page

படு​தோல்வி அடைந்த முன்னாள் எம்.பிக்கள்

கடந்த பாராளுமன்ற தேர்தலில், உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களாக இருந்து, ​தோல்வியடைந்தோரின் விபரங்கள் பின்வருமாறு 

  1. ராஜித சேனரத்ன
    2. சதுர சேனரத்ன
    3. விஜித் விஜயமுனி சொய்சா
    4. சுனில் ஹந்துநெத்தி
    5. நிரோஷன் பிரேமரத்னே
    6. லக்ஷ்மன் யாபா அபேவர்தன
    7. வஜிரா அபேவர்தன
    8. நலிந்த ஜெயதிச
    9. பாலித தேவரப்பெரும
    10. சுசந்தா புஞ்சிநிலமே
    11. நவீன் திசாநாயக்க
    12. ரவி கருணநாயக்க
    13. ரணில் விக்கிரமசிங்க
    14. தயா கமகே
    15. அகிலா விராஜ்
    16. அசோகா அபேசிங்க
    17. ஜே சி அலவத்துவல
    18. பாலிதா ரேஞ்ச் பண்டாரா
    19. பிமல் ரத்நாயக்க
    20. மனோஜ் சிறிசேன -
    21. ஹிருனிகா பிரேமச்சந்திர
    22. அர்ஜுனா ரணதுங்க
    23. ருவன் விஜேவர்தனா
    24. ஏ.எச்.எம் பௌசி
    25. கருணாரத்ன பரணவிதாரண
    26. தலதா அத்துகோரல