Print this page

ஷஷிந்திர ராஜபக்ஷவுக்கு புதிய பதவி

 ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, ராஜபக்ஷ்கர்களின் குடும்ப அங்கத்தவரானா ஷஷிந்திர ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவியே அவருக்கு வழங்கப்படவுள்ளது. சபாநாயகரான மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.