Print this page

இன்று பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை முற்பகல் 8.30 மணிக்கு கண்டி மங்குல் மடுவவில் இன்று (12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 20 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.