Print this page

கொழும்பில் கூடுகிறது கூட்டணி


தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவும் கூடவுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.