Print this page

அமைச்சரவை நியமனத்தில் சமலுக்கு “லக்”

 

நேற்றைய அமைச்சரவையில், சமல் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சமல் ராஜபக்ஷ  நீர்பாசனதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

நிதி, புத்தசான, நகர அபிவிருத்தி, வீடமைப்பு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா

கல்வியமைச்சர் - ஜி.எல்.பீரிஸ்

சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி

வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன

கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா

போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே

வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன

வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்

வெகுசன ஊடகம் - கெஹலிய ரம்புக்வெல்ல

 நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ

மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும 

 நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச

சுற்றாடல் துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர

காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன

கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே

நீர்வழங்கள் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார

வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில

பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண

சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  - ரோஹித அபேகுணவர்தன

இளைஞர்  மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ

நீதியமைச்சர் - அலிசப்ரி