Print this page

ஒதுக்கப்பட்ட பழைய முகங்களின் பட்டியல்…

புதிய அமைச்சரவையில், பழைய அமைச்சர்கள் பலர், ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.

முன்னாள் அமைச்சர்களான, டிலான், எஸ்.பீ.திஸாநாயக்க, சந்திம வீரகொடி, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்டவர்களுக்கு இம்முறை அமைச்சர் பதவிகளோ, இராஜாங்க அமைச்சர் பதவிகளோ வழங்கப்படவில்லை.

Last modified on Wednesday, 12 August 2020 16:52