Print this page

ரிஷாத்திடம் கடும் விசாரணை

 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 06 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல்  21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்க அவர் இன்று (12) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்தார்.