Print this page

MCC விவகாரம் : சட்டமா அதிபர் நிராகரிப்பு

மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு தனது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக சட்டமா அதிபர் நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபரது ஒருகிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு (MCC) குறித்து சட்டமா அதிபர் அவதானத்துடன் உள்ளதாக ஒருகிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Tuesday, 18 August 2020 05:01