Print this page

மின்தடையை சீராக்குவதில் சிக்கல்

பரிமாற்றல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரையிலும் மின்தடையை வழமைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் முழுமையாக தடை பட்டமையால் பாவனையாளர்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.