Print this page

ரணிலுக்காக சஜித் அணி ஆதரவு குரல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அதற்காக ஆதரவு கு​ரல் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.