Print this page

ருவன் விஜேவர்தனவிடம் விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆஜராகினார்.

விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 அளவில் அவர் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.