Print this page

யாப்பா –சபாநாயகர், ரஞ்சித்துக்கு பிரதி

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகரான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பரிந்துரைப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இன்று (19) மாலை நடைபெற்ற, ஆளுங்கட்சியின் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.