Print this page

அத்துரலிய ரத்ன தேரர் கைது?

அத்துரலிய ரத்ன தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாருக்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே, அவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளார்.