Print this page

சமுர்த்தியின் நோக்கம்- ஜனாதிபதி (வீடியோ)

சமுர்த்தி உதவி வழங்குவதன் நோக்கம் வறுமையை ஒழிப்பதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பிலான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. 

Last modified on Tuesday, 25 August 2020 01:59