Print this page

இராஜினாமா செய்ய தயார்- பிரசன்ன

யார் என்ன சொன்னாலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மக்கள், 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு எங்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளனர். அதனை நாங்கள் செய்வோம்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு, எனது எம்.பி பதவியை துறப்பதற்கும் நான் தயாராகவெ இருக்கிற்றேன் என்றார்.