Print this page

'கொக்கைன் பட்டியல் கிடைக்கவில்லை'

February 21, 2019

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், உட்பட 24 பேர், போதைப்பொருள் கொக்கெயின் பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியின் ஊடாக தெரிவித்திருந்தார். அதுதொடர்பிலான விவரங்களை எழுத்துமூலமாக கேட்டிருந்தேன். அந்தப் பட்டியல் இன்னுவரையிலும் கிடைக்கவில்லை சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.