Print this page

'90 வீதமானோர் மஹிந்த அணியினர்'

February 21, 2019

போதைப்பொருள் உள்ளிட்ட கொக்கைன் பயன்படுத்துவோரில் 99 வீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மஹிந்த ராஜபக்ஷவே சென்று பார்வையிட்டார் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.