Print this page

4 மேல் நீதிமன்றங்களுக்கு அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள்

September 03, 2020

நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை கருத்திற் கொண்டு ஹோமாகம, களுத்துறை, மாத்தறை மற்றும் நீர்க்கொழும்பு மேல் நீதிமன்றங்களுக்கு அரச சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

மேல் குறிப்பிட்ட ஒவ்வொரு மேல் நீதிமன்றங்களிலும் சுமார் 600 க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.