Print this page

குரங்குகளை அடக்க 1992ஐ அழையுங்கள்

September 07, 2020

குரங்குகள் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கை குறித்து முறையிட விஷேட தொலைபேசி இலக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

1992 என்கிற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.