Print this page

10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

September 08, 2020


கல்பிட்டி பகுதியில் வைத்து 10 கிலோ தங்கத்துடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரொன்றில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.