Print this page

தேவாலயத்தை வீடியோ செய்தவர் கைது

September 10, 2020

கொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள ​கிறிஸ்தவ தேவாலயமொன்றை வீடியோ செய்து கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை