Print this page

தமிழ் அரசுக் கட்சிக்குள் பிளவு

September 11, 2020

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்,  தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.