Print this page

பிரதித் தலைவரை நியமித்தது ஐ.தே.க

September 14, 2020

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, புது முக​மொன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ருவன் விஜயவர்தனவே இவ்வாறு நியமிக்கப்பட்டார்.