Print this page

‘சி.விக்கு எதிரான வழக்கு வாபஸ்’

September 15, 2020

 “வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இனத்தின் நலன் கருதி வாபஸ்பெறவுள்ளேன்” என,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன், நேற்று (14) தெரிவித்துள்ளார்.