Print this page

கோரவிபத்தில் மூவர் பலி

September 16, 2020

இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

ஆட்டோவொன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Last modified on Friday, 18 September 2020 15:52