Print this page

ஒழுங்கு விவகாரத்தில் பின்வாங்கியது அரசாங்கம்

September 18, 2020

பஸ் செல்லும் வழியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் செல்ல வேண்டும் என்ற சட்டம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தால் சாரதிகள் பல்வேறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தனர். 

சமூக வலைத்தளங்களிலும் அதற்கெதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.