Print this page

எதிரணி நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

September 22, 2020


எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட யோசனைக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர் நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்ம் நடத்திவருகின்றனர்.

Last modified on Friday, 25 September 2020 02:22