Print this page

ஆணைக்குழு முன் ஆஜராகினார் கெஹலிய

September 23, 2020

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று முற்பகல் ஆஜராகியுள்ளார்.