Print this page

தேசியப் பட்டியல் தெரிவு - ஐ.தே.க மறுப்பு

September 24, 2020

தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பு வெளியிட்டு அந்தக் கட்சி அறிக்கையொன்றை இன்று (21) வெளியிட்டுள்ளது.

Last modified on Friday, 25 September 2020 02:23