Print this page

20க்கு எதிராக 12 மனுக்கள் தாக்கல்

September 25, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியனவும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.