Print this page

கடைகளை திறக்குமாறு ​பொலிஸார் அச்சுறுத்தல்

September 28, 2020

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிரான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல்

இதேவேளை, வவுனியாவில் ஹர்த்தால் அனுஸ்டிக்க கூடாதெனவும், பூட்டப்பட்டுள்ள கடைகளை மீளத்திறக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு பொலிஸ் அச்சுறுத்தல் விடுத்துவருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.