Print this page

மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

September 29, 2020

20ம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

Last modified on Friday, 23 October 2020 09:55