Print this page

முத்தம் கேட்ட ஜி.எஸ்.சிக்கினார்

September 30, 2020

பெண்ணொருவரிடம் முத்தம் ஒன்றை லஞ்சமாக (பாலியல் லஞ்சம்) கேட்க கிராம உத்தியோகத்தர் (ஜி.எஸ்)  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியிலுள்ள பெண்ணொருவரிடமே அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகர், லஞ்சமாக முத்தத்தை அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அதுவும் உதலோடு உதல்களை வைத்தவாறே, இறுக்கிய முத்தத்தை கேட்டுள்ளார்.