Print this page

ஒரே நாளில் 1069 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 1069 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 100873 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 6.4 மில்லியன் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது