Print this page

OIC-க்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள் மற்றும் 3 ஓட்டுனர் அனுமதி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.