Print this page

ரயிலில் பயணித்த கடற்படையினருக்கு தனிமை

மினுவங்கொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி, யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார்.

அந்த தாதி, ரயிலிலேயே யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அந்த ரயிலில் பயணித்த கடற்படை சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது