கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், போலியான செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்தையைச் சேர்ந்த 60 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.