Print this page

கொரோனா விகிதம் 5811க்கு 3501 ஆகும்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 44 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3501ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது, நாட்டில் 23 வைத்தியசாலைகளில் 2297 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் 2342 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன்,  நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 5811 ஆக காணப்படுகின்றது.