Print this page

காலையில் தப்பிய கொரோனா பிற்பகல் சிக்கினார்

கொஸ்கமவில் தப்பிய கொரோனா தொற்றாளர், பொரளை சஹஸ்ரபுரவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், 13ஆம் மாடியில் சிக்கிக்கொண்டார்.

கொஸ்கம பகுதியிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான அந்த நபர், வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 23 October 2020 08:53