Print this page

பின்னோக்கி பாய்கிறார் சட்டமா அதிபர்

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரந்தலாவ பிக்குகள் படுகொலை 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.

அந்த விசாரணை அறிக்கை​யை இரண்டு வாரங்களுக்கு கையளிக்குமாறும் சட்டமா அதிபர் பணித்துள்ளார்.